Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Patna
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Bhopal
Uttarpradesh
Haryana
Hardoi
Cricket

காரைக்குடி: வேலங்குடியில் குலதெய்வ வழிபாட்டிற்கு பழமை மாறாமல் மாட்டு வண்டி பயணம்

Karaikkudi, Sivaganga | Aug 5, 2025
காரைக்குடி அருகே வேலங்குடி கிராமத்தில் உள்ள பிள்ளையார் கூடத்தில் இருந்து காளைகள் பூட்டப்பட்ட 21 மாட்டு வண்டிகளில் பயணத்தை துவக்கினர் குன்றக்குடி பிள்ளையார்பட்டி வழியாக இரவு எஸ்.எஸ்.கோட்டையில் தங்குகின்றனர் தொடர்ந்து 72 கி.மீ தூரம் பயணித்து நாளை நள்ளிரவு அழகர் கோயில் சென்றடைந்து 7ம் தேதி புனித நீரில் தீர்த்தமாடி கருப்பருக்கு கிடா வெட்டி விருந்து வைத்து அழகர் கோவில் தேரோட்ட நிகழ்வில் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தபின் சொந்த ஊர் திரும்புகின்றனர்.

MORE NEWS

காரைக்குடி: வேலங்குடியில் குலதெய்வ வழிபாட்டிற்கு பழமை மாறாமல் மாட்டு வண்டி பயணம் - Karaikkudi News