Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
भारत
बीजेपी
भाजपा
मुख्यमंत्री
Congress
Modi
Delhi
Viral
शराब
पेट्रोल
Up
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Nsui
Pmmodi
Ipl
Rahulgandhi
यूपी
Bhopal

திருப்பத்தூர்: கண்டவராயன்பட்டியில் காதலி வாழ்த்து சொல்லவில்லை கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை "பிறந்த நாளை இறந்த நாளாகாவும் மாற்றிய சோகம்"

திருப்பத்தூர் அருகே கண்டவராயன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதித்யா (20). வீட்டின் அருகில் உள்ள புளிய மரத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை கண்டவராயன்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் ஆதித்யா கல்லூரி பயின்று வரும் இடத்தில் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லவில்லை என்றால் என் உயிரை மாய்த்துக் கொள்வேன், நண்பர்களிடம் சில மாதங்களுக்கு முன்பு கூறியதாகவும் கிரிக்கெட் விளையாடிய ஆதித்யா திடீரென இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

MORE NEWS

திருப்பத்தூர்: கண்டவராயன்பட்டியில் காதலி வாழ்த்து சொல்லவில்லை கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை "பிறந்த நாளை இறந்த நாளாகாவும் மாற்றிய சோகம்" - Thiruppathur News