திருவாரூர்: கணபதி விளாகம் மெயின் ரோட்டில் சாலை ஓரத்தில் தாழ்வாக சென்ற மின் கம்பி உரசி ஆடு மேய்க்க சென்ற பெண் உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பேரளம் பகுதிக்கு உட்பட்ட கணபதி விளாகம் மெயின் ரோட்டில் சாலை ஓரத்தில் தாழ்வாக சென்ற மின் கம்பி உரசி ஆடு மேய்க்க சென்ற பெண் உயிரிழப்பு