திருவாரூர்: ஆட்சியரகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்ததன் பேரில் ஆய்வு கூட்டம்
ஆட்சியரகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான தேதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்ததன் பேரில் ஆய்வுக் கூட்டம்