திருவாரூர்: ரயில் நிலையம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து டெல்டா மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் நெல் ஈரப்பதத்திற்கு அனுமதி அளிக்காத ஒன்றிய அரசை கண்டித்து டெல்டா மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்