திருவாரூர்: போலி ஆவணம் தயாரித்து அரசிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் பெற்ற நபருக்கு 11 வருடம் சிறை தண்டனை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் தீர்ப்பு - Thiruvarur News
போலி ஆவணம் தயாரித்து அரசிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணம் பெற்ற நபருக்கு 11 வருடம் சிறை தண்டனையும் உதவியாக இருந்த தாசில்தார் மற்றும் RI க்கு தலா ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அதிரடி தீர்ப்பு