Public App Logo
Jansamasya
National
Bihar
Madhya_pradesh
Indianrailways
Patanjali
New_delhi
Chandigarh
South_delhi
Shahdara
Beattheheat
���हीद_दिवस
North_east_delhi
Nagaland
East_delhi
Tbmuktbharat
North_delhi
West_delhi
Notoadulteration
Railinfra4uttarpradesh
Railone
North_west_delhi
���िश्व_जल_दिवस
Worldwaterday
Educationforall
Capacitybuilding
Chaitranavratri
Railsafety
���ंतर्राष्ट्रीय_वन_दिवस
Thodadhyanse

ஆவுடையார் கோவில்: R புதுப்பட்டிணம் முருகன் ஆலயத்தில் கிரேன் மூலமாக தொங்கியபடி காவடி எடுத்த பக்தர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் R. புதுப்பட்டிணம் கிராமத்தில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில்பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கிரேன் மூலமாக தொங்கியபடி காவடி எடுத்து நிறுத்திக் கடன் செலுத்திய பக்தர்கள் . சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் மெய்ய அன்பர்கள் நிகழ்வைப் பார்த்து ரசித்தனர். விடிய விடிய நடைபெற்ற நிகழ்வீடு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

MORE NEWS