Public App Logo
Jansamasya
National
Bihar
Madhya_pradesh
Indianrailways
Patanjali
New_delhi
Chandigarh
South_delhi
Shahdara
Beattheheat
���हीद_दिवस
North_east_delhi
Nagaland
East_delhi
Tbmuktbharat
North_delhi
West_delhi
Notoadulteration
Railinfra4uttarpradesh
Railone
North_west_delhi
���िश्व_जल_दिवस
Capacitybuilding
Educationforall
Worldwaterday
Railsafety
Chaitranavratri
���ंतर्राष्ट्रीय_वन_दिवस
Thodadhyanse

ஆவுடையார் கோவில்: கரூர் திருப்புனவாசல் பிரிவு சாலையில் பூட்டி இருந்த டீக்கடைக்குள் நுழைந்த மர்ம நபர்கள் Rs50,000 மதிப்பான பொருள்களை சேதப்படுத்தி சென்றதால் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அடுத்துள்ள கரூர் - திருப்புனவாசல் பிரிவு சாலையில், காசிநாதன் என்பவருக்கு சொந்தமான டீக்கடையை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து 50,000 மதிப்பிலான பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர். திருபுணவாசல் காவல்துறையினர் பெறப்பட்ட புகாரில் விசாரணை செய்து வருவதால் பரபரப்பு.

MORE NEWS