பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியம் கோவிலில் முருகப்பெருமாள் வேல் வாங்கும் வைபவம்
பெரியகுளம் பாலசுப்பிரமணியம் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் ஒரு பகுதியாக, அன்னை அறம் வளர்த்த நாயகியிடம் முருகப்பெருமாள் வேல் வாங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.