செங்கல்பட்டு: தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 109 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை
நவம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில், தேர்வான 109 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று வேலைவாய்ப்புகளை வழங்கின.