பெரியகுளம்: தேனி பெரியகுளம்: விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலம் - வராக நதியில் சிலைகள் கரைப்பு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வராக நதியில் கரைக்கப்பட்டன. 650-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.