ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீரங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் 10 நாட்கள் நடைபெறும் ஸ்ரீரங்க நாச்சியார் உற்சவத்தின் 7-வது நாளான இன்று, ஊஞ்சல் உற்சவ சிவந்தி காப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.