திருவாரூர்: 15 லட்சம் மோசடி! காதலித்த பெண் போலீஸ் கைது - திருவாரூரில் பரபரப்பு
வெளிநாட்டில் வேலை பார்த்து சம்பாதித்த 15 லட்சம் பணத்தை பறி கொடுத்துவிட்டு, காதலித்த பெண் போலீஸால் ஏமாற்றப்பட்ட இளைஞர். ராஜமாணிக்கத்தின் புகாரால் செமிலா உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட திடுக்கிடும் பின்னணி இது.