திருப்பூர் தெற்கு: திருப்பூர்: வேப்பமரத்தில் வடியும் பால்; பக்தி பரவசத்தில் பொதுமக்கள்
திருப்பூர் கவுண்டநாயக்கன்பாளையத்தில் உள்ள வேப்பமரம் ஒன்றில் கடந்த ஒரு மாதமாக பால் போன்ற திரவம் வடிந்து வருவதால், பொதுமக்கள் அந்த மரத்திற்குப் பூமாலை அணிவித்து அம்மனின் அருளாகக் கருதி வழிபட்டு வருகின்றனர்.