திருவாரூர்: திருவாரூரில் கோர விபத்து: 3 வயது குழந்தை உட்பட 10 பேர் படுகாயம்!
திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 3 வயது குழந்தை உட்பட 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.