திருவாரூர்: செவிலியர் வேலை: விடுபட்ட சான்றிதழ்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்! எச்சரிக்கை!
தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த செவிலியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு. விடுபட்ட சான்றிதழ்களை அக்டோபர் 3-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுக்க வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.