ஒட்டன்சத்திரம்: விருப்பாச்சி கிராமத்தில் 190 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி 190 பயனாளிகளுக்கு ரூ.70.58 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.