தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.