நத்தம்: திண்டுக்கல்: வாளுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இன்ஸ்டாகிராமில் வாளுடன் வீடியோ வெளியிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய ராசு என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரது சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.