திருவாரூர்: மதுபோதையில் அண்ணன் வெறிச்செயல்: தம்பியை கட்டையால் அடித்துக் கொன்று தப்பி ஓட்டம்
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பியை கட்டையால் அடித்துக்கொன்ற அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். சமையல் மாஸ்டர்களான இவர்கள் இருவருக்கிடையே நடந்த இந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.