Public App Logo
Jansamasya
News
Bjp
National
Police
Bihar
India
जनसमस्या
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
Iyc
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
महिला
Narendramodi
Madhya_pradesh
सोशल_मीडिया
Mp
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Ipl
Haryana
Uttarpradesh

கயத்தாறு: கோடாங்கள் ரயில்வே சுரங்க பாலத்தில் மழை நீர் தேங்கியதால் கிராம மக்கள் அவதி

Kayathar, Thoothukkudi | Nov 25, 2025
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கோடாங்கால் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பதை உள்ளது இந்த ரயில்வே சுரங்கப்பாதையில் மழை காரணமாக 9 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கியுள்ளது மேலும் அவ்வழியாக பள்ளி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் உடனடியாக நீரை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்