பண்ருட்டி: தவாக சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிப் . 28ம் தேதி நடைபெறவிருந்த பேரணி - மாநாடு ஒத்திவைப்பு;வேல்முருகன் எம்எல்ஏ.அறிவிப்பு
முக்கிய அறிவிப்பு என வேல்முருகன் எம்எல்ஏ. விடுத்துள்ளது. தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி பிப்ரவரி - 28 ஆம் தேதி மாபெரும் பேரணி மற்றும் மாநாடு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது, தொடர்ந்து சட்டமன்றம் நடைபெற்று வருவதால் மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்