இராமநாதபுரம்: ராமநாதபுரம்: 1,34,812 மாணவர்களுக்கு குழந்தைகள் தின கேக் வழங்கிய அமைச்சர் ராஜீவ்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,292 பள்ளிகளில் பயிலும் 1,34,812 மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. தேவிபட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜீவ், மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.