செங்கல்பட்டு: திருக்கச்சூர் விபத்து: அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு
திருக்கச்சூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.