செங்கல்பட்டு: ஸ்ரீவாரி நகர் பூங்காவில் கழிவுநீர் தொட்டி: மக்கள் கடும் எதிர்ப்பு
மறைமலை நகர் ஸ்ரீவாரி நகரில் 40 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட பூங்காவில், பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.