ஓசூர்: ஒசூர் அரசு மருத்துவமனை: 5வது தளத்திலிருந்து நிர்வாணமாக குதித்த நபர்
ஒசூர் அரசு மருத்துவமனையில் போதையை நிறுத்த சிகிச்சை பெற்று வந்த நபர், 5வது தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ இணை இயக்குனர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.