திருவாரூர்: மது இல்லாத தமிழகம்: சௌமியா அன்புமணியின் அதிரடி தொடக்கம்!
தமிழ்நாட்டில் மதுப் பழக்கத்தை ஒழிக்க பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் 'மது இல்லாத தமிழகம்' என்ற புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கக் கூடாது என சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.