Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Crime
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Lucknow
Uttarakhand
Sambalpur
Crimenews

நாகப்பட்டினம்: நாகை நகர கழகம் பூத் எண்:130,133 -ல் உறுப்பினர் சேர்க்கை

நாகை மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவருமான திரு. கௌதமன் அவர்கள் அறிவுறுத்தல்படி நாகை நகர கழக செயலாளர் திரு.இரா.மாரிமுத்து அவர்கள் தலைமையில் நாகை நகர கழகம் பூத் எண்:130,133 -ல் கழகத்தில் வார்டு செயலாளர் திரு.தி.திலகர் அவர்கள் மாவட்ட பொருளாளர் திரு.மு.லோகநாதன் ஆகியோர் பங்கேற்ற உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

MORE NEWS

நாகப்பட்டினம்: நாகை நகர கழகம் பூத் எண்:130,133 -ல் உறுப்பினர் சேர்க்கை - Nagapattinam News