சேலம் தெற்கு: சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே விபத்து: ஒருவர் பலி, இருவர் படுகாயம்
சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே வேன் மோதி டூவீலரில் சென்ற ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த இருவர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.