ஆத்தூர்: ஜவுளிக்கடையில் கண்ணாடி கதவில் சிக்கிய 2 வயது குழந்தை - தீயணைப்பு வீரர்கள் மீட்பு
Attur, Salem | Oct 24, 2026 ஆத்தூர் வினாயகபுரம் தனியார் ஜவுளிக்கடையில் கண்ணாடி கதவில் சிக்கிய 2 வயது குழந்தையை, தீயணைப்பு வீரர்கள் காயமின்றி பத்திரமாக மீட்டனர். கண்ணாடி கதவை உடைக்காமல் குழந்தையை மீட்ட வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.