சேலம்: கச்சுப்பள்ளி செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழா தொடங்கியது
Salem, Salem | Oct 24, 2026 சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள கச்சுப்பள்ளி செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 18 கிராம மக்கள் வழிபடும் இக்கோவிலில், கடந்த 4-ம் தேதி கிராம சாந்தி விழா நடைபெற்ற நிலையில், நேற்று 5-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.