Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Bihar
बिहार
कांग्रेस
बीजेपी
विधायक
Congress
Modi
Delhi
Viral
Crime
Odisha
Rajasthan
अमित_शाह
दिल्ली
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Ipl
Rahulgandhi
Haryana
Cricket
तेजस्वी_यादव
शादी
Crimenews
Kolkata

கோவில்பட்டி: நகராட்சி அலுவலகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது

உலகம் முழுவதும் டிசம்பர் மூன்றாம் தேதி மாற்று திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழா ஊர்வலம் நடைபெற்றது இதில் இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் பொழுது ஹெல்மெட் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர் ஊர்வலத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் துவக்கி வைத்தார்.
கோவில்பட்டி: நகராட்சி அலுவலகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு ஊர்வலம் நடைபெற்றது - Kovilpatti News