ஆண்டிப்பட்டி: மேகமலை, வருஷநாடு மக்கள் அவதி: அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி பேட்டி
மேகமலை, வருஷநாடு மலைக்கிராம மக்கள் 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி வசிப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். முந்தைய அரசுகளின் மெத்தனத்தால் மக்கள் அகதிகளாக நடத்தப்பட்டதாகவும், ஆவணங்கள் மூலம் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.