ஆவுடையார் கோவில்: அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நல்லிக்குடி கிராமம் விடியலை நோக்கி மக்கள்
கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம் <nis:link nis:type=tag nis:id=localissue nis:value=localissue nis:enabled=true nis:link/>
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நல்லிக்குடியில் சாலை வசதி சுடுகாடு சாலை குளம் சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் கிராம மக்கள் . மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு கண்டுகொள்ளுமா என விடியலை நோக்கி காத்திருக்கும் ஏழை பொதுமக்கள் - சரி செய்து தர நல்லி குடியில் கிராம மக்கள் கோரிக்கை