புதுக்கோட்டை மாவட்டம் திருநாவலூர் அரசு மற்றும் கலை கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அறந்தாங்கி எம்எல்ஏ ராமச்சந்திரன் முன்னாள் எம்எல்ஏ சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்பு.. சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய எம்எல்ஏ கல்லூரியின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.