கயத்தாறு: ஆத்திகுளம் அம்பேத்கார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்ச்சி மாவட்ட கவுன்சிலர் பங்கேற்பு
கயத்தாறு அருகே உள்ள ஆத்திகுளம் அம்பேத்கார் நகர் வடக்கு மயில் ஓடை பன்னீர் குளம் பணிக்கர் குளம் பகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கி வைத்தார் தொடர்ந்து திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தார் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.