ஓமலூர்: ஓமலூர் அருகே கஞ்சா மற்றும் குட்கா விற்ற 2 பேர் கைது
Omalur, Salem | Nov 12, 2026 ஓமலூர் காமண்டப்பட்டு பகுதியில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் ஈடுபட்ட பாரத் (25), முருகேசன் (54) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் சிறையில் அடைத்தனர்.