நிலக்கோட்டை: வத்தலகுண்டு: 125 நாள் வேலை கிடைக்காத விரக்தியில் மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு காமராஜர்புரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சோலைராஜ், 125 நாள் வேலை திட்டத்தில் வேலை கிடைக்காததாலும், மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை போதுமானதாக இல்லை என்பதாலும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.