காட்பாடி: வேலூர்: திமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் மற்றும் சேகர் என்பவரது வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கே.என்.நேரு தொடர்புடைய சோதனையின் தொடர்ச்சியாக இது நடைபெறுவதாக கூறப்படுகிறது.