நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் 1008 லிட்டர் பால் அபிஷேகம் சிறப்பு நிகழ்ச்சி
நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆவணி மாத மூலநட்சத்திரம் மற்றும் ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி 1008 லிட்டர் பால் அபிஷேகம் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர்.