இராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஸ்கார்பியோ கார் அடித்து நொறுக்கம்: ஆயுதங்களுடன் கூலிப்படை அட்டகாசம்
ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் காரை அடித்து நொறுக்கி, பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த கும்பலால் பரபரப்பு. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு பாதுகாப்பு கோரி முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.