திருவாரூர்: தமிழக அமைச்சர்களின் சொத்து வேட்டை? பொன். ராதாகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டு!
ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் தமிழக அமைச்சர்கள் சொத்துக்களை வாங்கி குவிப்பதாக முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தொழில்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்வதற்கு இதுவே காரணம் என அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.