செங்கல்பட்டு: செங்கல்பட்டு, கடலூர்: மழையில் நனைந்த 13 லட்சம் நெல் மூட்டைகள் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
செங்கல்பட்டு மற்றும் கடலூர் மாவட்டங்களில் 13 லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன. நெல் மூட்டைகள் வீணாவதைத் தடுக்க கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.