திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில்: மாயமான 400 ஆண்டு பழமையான சிலைகள் குறித்து விசாரணை
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் புணரமைப்பு பணிகளின் போது மாயமான 400 ஆண்டுகள் பழமையான சிலைகள் குறித்து, சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் புகார்தாரரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடைபெறுகிறது.