நாங்குநேரி: களக்காடு: பட்டாசு விவகாரத்தில் மோதல் - 6 பேர் அதிரடி கைது
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வடக்கு புளியங்குளத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்தனர். இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஒருவரை காவல்துறை தேடி வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.