Latest News in Nanguneri (Local videos)

நாங்குநேரி: பாஜக மிரட்டலுக்கு பயந்து அதிமுக கூட்டணி வைத்துள்ளது என செட்டிகுளத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் கனிமொழி எம்பி பேச்சு.

Nanguneri, Tirunelveli | Jul 3, 2025
spshelvan
spshelvan status mark
Share
Next Videos
நாங்குநேரி: மாவடியில் விஷக்கடந்தை தாக்கி ஐந்து வயது சிறுவன் உயிர் இழப்பு 7 வயது சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நாங்குநேரி: மாவடியில் விஷக்கடந்தை தாக்கி ஐந்து வயது சிறுவன் உயிர் இழப்பு 7 வயது சிறுவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | Jun 29, 2025
நாங்குநேரி: களக்காடு தலையணை & மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வனத்துறை அறிவிப்பு.

நாங்குநேரி: களக்காடு தலையணை & மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை வனத்துறை அறிவிப்பு.

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | Jun 26, 2025
நாங்குநேரி: திருக்குறுங்குடி மலைநம்பி திருக்கோயிலில் கருட சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது

நாங்குநேரி: திருக்குறுங்குடி மலைநம்பி திருக்கோயிலில் கருட சேவை வெகு விமர்சையாக நடைபெற்றது

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | Jun 21, 2025
நாங்குநேரி: வள்ளியூர் நவலடி உள்ளிட்ட துறை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 21ஆம் தேதி மின்தடை செயற்பொறியாளர் அறிவிப்பு

நாங்குநேரி: வள்ளியூர் நவலடி உள்ளிட்ட துறை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வரும் 21ஆம் தேதி மின்தடை செயற்பொறியாளர் அறிவிப்பு

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | Jun 19, 2025
நாங்குநேரி: பானங்குளம் நான்கு வழிச்சாலையில் சொகுசு காரில் சாகசம் செய்த இருவர் கைது. சிறையில் அடைப்பு.

நாங்குநேரி: பானங்குளம் நான்கு வழிச்சாலையில் சொகுசு காரில் சாகசம் செய்த இருவர் கைது. சிறையில் அடைப்பு.

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | Jun 15, 2025
நாங்குநேரி: மேற்குதொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் செல்ல நாளை முதல் தடை  வனத்துறையினர் அறிவிப்பு

நாங்குநேரி: மேற்குதொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழை காரணமாக களக்காடு தலையணையில் சுற்றுலா பயணிகள் செல்ல நாளை முதல் தடை வனத்துறையினர் அறிவிப்பு

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | Jun 13, 2025
நாங்குநேரி: சொகுசு காரில் உயிரை பணயம் வைத்து பானாங்குளம் நான்கு வழிச்சாலையில் சாகசம், வைரலாகும் வீடியோ

நாங்குநேரி: கொடுமுடியாறு அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்

நாங்குநேரி: ரெட்டியார்பட்டி குறுகலான சாலையில் பழுதாகி நின்ற அரசு பேருந்து. தொடர்கதையாகும் அவலம்.

Nanguneri, Tirunelveli | Jun 12, 2025
நாங்குநேரி: நெல்லையிலிருந்து வள்ளியூர் சென்ற அரசு பேருந்தில் போதையில் முதியவர் அத்துமீறல் வெளியேற்றிய சக பயணிகள் வைரலாகும் வீடியோ

நாங்குநேரி: அம்பலம் கிராமத்தில் கிணற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை போலீசார் விசாரணை

Nanguneri, Tirunelveli | Jun 11, 2025
நாங்குநேரி: நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்த பிடியான எதிரியை பட்டர் புரத்தில் கைது செய்த காவல்துறையினர்

நாங்குநேரி: நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்த பிடியான எதிரியை பட்டர் புரத்தில் கைது செய்த காவல்துறையினர்

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | Jun 10, 2025
நாங்குநேரி: குடிநீருடன் கலந்த கழிவு நீர் - நம்பி தலைவன் பட்டயம் உள்ளிட்ட கிராம பகுதிகளில்10 பேருக்கு வாந்தி பேதி

நாங்குநேரி: குடிநீருடன் கலந்த கழிவு நீர் - நம்பி தலைவன் பட்டயம் உள்ளிட்ட கிராம பகுதிகளில்10 பேருக்கு வாந்தி பேதி

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | Jun 8, 2025
நாங்குநேரி: சோமநாதப்பேரில் 20 பவுன் நகை கொள்ளை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் வாலிபர் கைது

நாங்குநேரி: சோமநாதப்பேரில் 20 பவுன் நகை கொள்ளை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் வாலிபர் கைது

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | Jun 7, 2025
நாங்குநேரி: களக்காடு ஸ்ரீ சத்யவாகிஸ்வரர் சமேத கோமதி அம்பாள் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது

நாங்குநேரி: பதைக்கம் கிராமத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு குடத்துடன் ஆட்சியரிடம் மனு அளித்த பெண்கள் #localissue

Nanguneri, Tirunelveli | Jun 2, 2025
நாங்குநேரி: புதிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என உறுதியாக நிற்பவர்நமது முதல்வர் என வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சபாநாயகர் பேட்டி

நாங்குநேரி: தெற்கு கள்ளிகுளம் அருகே கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த நபர் கைது

Nanguneri, Tirunelveli | May 29, 2025
நாங்குநேரி: கள்ளத்தி அருகே நடந்த சாலை விபத்தில் காயமடைந்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நாங்குநேரி: கள்ளத்தி அருகே நடந்த சாலை விபத்தில் காயமடைந்த கூலித்தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | May 28, 2025
நாங்குநேரி: கனமழை எதிரொலி திருக்குறுங்குடி மலை நம்பி கோவில் & களக்காடு தலையணையில் குளிப்பதற்கு தடை

நாங்குநேரி: கனமழை எதிரொலி திருக்குறுங்குடி மலை நம்பி கோவில் & களக்காடு தலையணையில் குளிப்பதற்கு தடை

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | May 27, 2025
நாங்குநேரி: முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு முதலை குளத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது

நாங்குநேரி: முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு முதலை குளத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | May 25, 2025
நாங்குநேரி: வள்ளியூரில் தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவன் 375 மதிப்பெண் பெற்று சாதனை

நாங்குநேரி: வள்ளியூரில் தாய் இறந்த துக்கத்திலும் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவன் 375 மதிப்பெண் பெற்று சாதனை

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | May 8, 2025
நாங்குநேரி: தளபதி சமுத்திரம் நான்கு வழிச்சாலையில் நடந்த சாலை விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

நாங்குநேரி: தளபதி சமுத்திரம் நான்கு வழிச்சாலையில் நடந்த சாலை விபத்தின் பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | May 7, 2025
நாங்குநேரி: பருத்திப்பாடு பகுதியில் பெண்ணை அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது

நாங்குநேரி: பருத்திப்பாடு பகுதியில் பெண்ணை அவதூறாக பேசி கையால் தாக்கி மிரட்டல் விடுத்த நபர் கைது

spshelvan status mark
Nanguneri, Tirunelveli | May 5, 2025
Load More
Contact Us