கூத்தாநல்லூர்: கூத்தாநல்லூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்