கூத்தாநல்லூர்: திருராமேஸ்வரம் பகுதியில் பயிர் சேதம் அடைந்துள்ளதை வேளாண்மை அலுவலர்கள் நேரில் ஆய்வு
திரு ராமேஸ்வரம் பகுதியில் பயிர் சேதம் அடைந்துள்ளதை வேளாண்மை பயிர் கணக் கெடுப்பு செயலியில் வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கணக்கெடுக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்