திருவாரூர்: அதிமுகவுக்கு செக்! தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ - எடப்பாடிக்கு கடும் விமர்சனம்
அதிமுக அமைப்பு செயலாளர் முருகுமாறன் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். 'இன்றைய தலைமையை நம்பி கெட்டவர்கள் பலர்' என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடியுள்ளார். காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதே இந்த முடிவுக்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.