ராசிபுரம்: ராசிபுரம் பிள்ளாநல்லூர் அரசு சுகாதார நிலையத்தில் அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் திடீர் ஆய்வு
நாமக்கல் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சிகிச்சை, மருத்துவர்களின் பணிகள் மற்றும் நோயாளிகளுடன் நேரடி சந்திப்பு நடைபெற்றது.